AstroArasan 22K Gold Dual Arcs Medallion
அஸ்ட்ரோஅரசன்
KING OF ASTRO SERVICE
முகப்பு 12 ராசி பலன்கள்

12 ராசி பலன்கள் 2026 • தினசரி, வார, மாத & வருட பலன்

கோச்சார கிரக சஞ்சாரங்கள் மற்றும் நவகிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்பட்ட 12 ராசிகளின் துல்லிய வழிகாட்டி.

🪐
இன்றைய நாள் பலன் கணிக்கப்படுகிறது...
● சுப கால நேரம்: கணிக்கப்படுகிறது... 🌙 சந்திரன் சஞ்சாரம்: கணிக்கப்படுகிறது... ⚠️ சந்திராஷ்டமம்: கணிக்கப்படுகிறது...
💡 குறிப்பு: ஏதேனும் ஒரு ராசி அட்டையின் மீது கிளிக் செய்தால் தொழில், தனம், குடும்பம், கல்வி மற்றும் வழிபாட்டுப் பரிகாரங்கள் அடங்கிய முழுமையான விரிவான பலன் திரையில் தோன்றும்.

📜 ராசி பலன் பார்க்கும் போது கவனிக்க வேண்டிய சாஸ்திர விதிகள்:

1. கோச்சாரமும் ஜாதகமும்

ராசி பலன் என்பது தற்காலிக கிரக சஞ்சாரமே. உங்கள் சுய ஜாதகத்தின் தசா-புக்தி வலுவாக இருக்கும்போது அசுப கோச்சாரத்தின் தாக்கம் வெகுவாகக் குறையும்.

2. சந்திராஷ்டம எச்சரிக்கை

உங்கள் ராசிக்கு 8-ஆம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் இரண்டேகால் நாட்கள் புதிய ஒப்பந்தங்கள், பெரிய பணப் பரிவர்த்தனைகள், மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

3. பிரயத்தனமே முதன்மை

ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டி மட்டுமே. உங்கள் கடின உழைப்பும், நேர்மறை எண்ணமும், தர்ம சிந்தனையுமே விதியை வெல்லும் மாமருந்து.